எம்மைப் பற்றி
ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து அகதிகளாக தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்காக சேவையாற்றி வரும் ஓர் தொண்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் அகதி மக்களால் அகதிகளுக்காக சேவை செய்யும் ஒரு இலாப நோக்கற்ற அரசியல் சாராத தொண்டு நிறுவனம் ஆகும்.
No comments yet